Pages

Wednesday, June 29, 2011

முதல்வனும் முதல்வியும்

முதல்வன் என்ற திரைப்படம் கடந்த ஞாயிறன்று தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது.

"தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும்  புகழேந்தி  ஆகிய நான் இந்திய  அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு,  எனது சுய வெறுப்பு விருப்புக்களுக்கு அப்பாற்பட்டு, பொதுமக்களின் நலனுக்காக மட்டுமே ஆட்சியை நடத்துவேன்!"

தனது தாய் தந்தையரை பாம் வைத்துக் கொன்ற எதிர்க்கட்சி தலைவரை - உணர்ச்சி வேகத்தில் கொல்ல புறப்பட்டு வரும் கதாநாயகன், மேற்கண்ட உறுதிமொழி நினைவிற்கு வந்தவுடன் தன்னை கட்டுபடுத்தி கொள்வதாக ஒரு காட்சி வரும்..

ஜெயலலிதாவின் அடிமையாக இருந்த இயக்குனர் ஷங்கர் கருணாநிதியின் இதற்க்கு முந்தைய ஆட்சி காலத்தில் இந்த படத்தை எடுத்திருந்தார்..அச்சமயம், மதுரையில் இப்படம எல்லா கேபிள் சேனல்களிலும் ஒளிபரப்பட்டு பரபரப்பாகி இருந்தது..

அதற்க்கு முன்பு, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கவர்னராக இருந்த சென்னா ரெட்டி போன்ற  ஒரு பாத்திரத்தை வில்லனாக சித்தரித்து ஷங்கரால் எடுக்கப்பட்ட படம் "காதலன்."

இப்படி சுய விருப்பு வெறுப்புக்களை  தம் படங்களில் திணித்து வந்த ஷங்கரின் படத்தில்தான் இது போன்ற வசனம்..சரி சரி..அவர்கள் வியாபாரிகள்..அவர்களது நோக்கம் வியாபாரம்தான்..

ஆனாலும் "முதல்வன்" திரைப்படத்தில் இந்த காட்சியை பார்த்தபோது தற்போதைய ஜெயலலிதாவின் ஆட்சியையும் அவரது நடவடிக்கைகளும் இப்படிதான் இருக்கிறதா என்ற ஒப்பீடு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை..

தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது, பலநாடுகளாலும் விரட்டியடிக்கப்பட்ட பயங்கரவாதி நரேந்திர மோடி என்பவனை பதவி ஏற்ப்பு விழாவுக்கு அழைத்தது -  முதல் கோணலாக அமைந்த அவரது ஆட்சி தொடர்ந்து அவரது சொந்த விருப்பு வெறுப்புக்களால் தடுமாறிக்கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவார்கள்...

மக்களில் கோடிக்கணக்கான வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை புறக்கணித்தது...
சமச்சீர் கல்வி குளறுபடி...
பதவி ஏற்பு விழாவிற்கு புறப்பட்ட ஒரு அமைச்சரே விபத்தில் மரணமடைந்தார்..அவரது மரணம் கொலையா விபத்தா எனபது இன்னும் குழப்பமாக உள்ளது..லாரியை பிடித்தோம் என்றார்கள்..ஓட்டுனரை பிடித்தோம் என்றார்கள்..அதற்குமேல் என்ன நடவடிக்கை எனபது  இன்று வரை தெரியவில்லை..
தனது முதல் வேலையே சட்டம் ஒழுங்கை சரிசெய்வதுதான்  என்று உறுதிமொழி எடுத்த  ஜெயலலிதாவின் இரண்டு மாத கால ஆட்சியில் மட்டும்    ஏராளமாக கொலைகளும், கொள்ளைகளும் நடப்பதை பார்க்கும்போது..., மேற்கண்ட உறுதிமொழி, சினிமா வசனம் - சினிமாவிற்காக எழுதப்பட்ட வசனம் எனபது போல அவர் நினைத்திருப்பதுபோல தெரிகிறது..

மின் வெட்டுக்கு காரணம் கருணாநிதிதான் என்று ஓலைமிட்டவர்களின் ஆட்சியில்தான் முன்பை விட மின்வெட்டு அதிகரித்துள்ளது...அதை மாற்ற என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை

கலைஞர் காப்பீட்டு திட்டம்..பெயரை மாற்றி  இருக்கலாம்....ஆனால் திட்டத்தையே ரத்து செய்திருப்பது கலைஞர் என்று பெயரிட்டதினால்தான்..


தான் வெற்றிபெற்றது - மக்கள் கருணாநிதியின் - சொந்த விருப்பு மற்றும் வெறுப்புக்களால் - வெறுப்படைந்த மக்களின் கோபத்தின் வெளிப்பாடுதான் என்பதை அவர் சுத்தமாக மறந்து விட்டு வெற்றி மமதையில் இருக்கிறார்...

போகிற போக்கில் கருணாநிதி ஆட்சி காலத்தில் நடைபெற்ற திருமணங்கள் செல்லாது, அவரது ஆட்சி காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை குடியுரிமை கிடையாது, படித்த படிப்பு, வாங்கிய டிகிரி, வேலை, சம்பளம் எதுவும் செல்லாது என்ற அறிவிப்பு வந்தாலும்  வரலாம்..

தட்டிகேட்கவேண்டிய "ஜனநாயகத்தின் நான்காவது தூண்களும்" ஆபாச பத்திரிக்கைகளாகி, பத்திரிகை விபச்சாரத்தில் மும்முரமாக இருக்கின்றன..

எதிர்க்கட்சிகளோ, ஜெயலலிதாவை எதிர்க்க திராணி இன்றி அவரது அப்பாயின்ட்மென்ட்டுக்காக இரண்டுமாதங்கள் வெட்டியாக காத்திருந்து சந்தித்த மகிழ்ச்சியில் இருக்கின்றன. 

தமிழ்நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்க, விடுதலைப்புலிகளின் அடிமைகளான "புதிய தமிழ் பற்று வியாபாரிகளோ" தமிழ்நாட்டில் வேறு பிரச்சினையே கிடையாது எனபது போல இலங்கை பிரச்சினையை வைத்து மெரீனா பீச்சில் மெழுகுவர்த்திகளை  ஏற்றி வைத்துக்கொண்டு  விளம்பரம் தேடிக்கொண்டிருக்கின்றன ..

தினசரிகளோ பிரபல நடிகனின் அடுத்த படத்தைப் பற்றியும், அவர் அடுத்த வாரம் வருவார், அடுத்த மாதம் வருவார் என்று  அலறிக்கொண்டிருக்கின்றன..
அது போக, தயாநிதி மாறனின் பதவி பற்றியும், கருணாநிதியின் டெல்லி பயணம் பற்றியுமே எழுதி பரபரபூட்டுகின்றன..
உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை இருந்தால் இந்த குளறுபடிகளையும் தைரியமாக கேட்க வேண்டும்

இவைகளால் பாதிக்கப்படும் சராசரி தமிழனோ, டாஸ்மாக் கடைகளிலும், சினிமா தியேட்டர்களிலும், டிவி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் தன காலங்களை கழித்துக் கொண்டிருக்கிறான்..






Monday, June 27, 2011

அதிகமான ஹிட்ஸ் வாங்கிய ஆபாச பதிவு.


இதுவரைக்கும் இருநூறு பதிவுகள் பதிந்தாகிவிட்டது...

ஹிட்ஸ்கள் பற்றி அவ்வளவு அறிந்திருக்கவில்லை..சமீபத்தில்தான் ஒரு நண்பர் stats பற்றி விளக்கி இருந்தார்..


அதில் சென்று பார்த்தபோது, சராசரியாக, 500 முதல் 3000 ஹிட்ஸ் கள் வரை பல பதிவுகள் வாங்கி இருந்தாலும். கீழ்க்கண்ட பதிவு சாருநிவேதிதாவின் வலைதளத்தில் "படித்ததில் பிடித்தது" என்ற தலைப்பில் லிங்க் கொடுக்கப்பட்ட "செயலிழந்ததா தேர்தல் ஆணையம்" என்ற தலைப்பில் வெளியான பதிவு  அதிக ஹிட்ஸ்கள் பெற்றிருந்தது..

அதையெல்லாம் விட என்னை மிகவும் வியப்படைய வைத்தது "பிரபல நடிகையின் அந்தரங்க வாழ்க்கையும் ஆபாச படங்களும்" என்ற தலைப்பில் நான் வெளியிட்டிருந்த ஒரு  பதிவுக்கு கிடைத்த அதிகப்படியான ஹிட்ஸ்கள்தான். இன்றுவரை யாராவது ஒருவர் அல்ல அல்ல பலபேர் பார்த்து வருவது அறிந்து சற்று ஆச்சரியமாக இருந்தாலும்,  தமிழக மக்களை அந்த அளவுக்கு ஆபாசத்தின் பக்கம் வளைத்து - மயங்க வைத்து மூளை சலவை செய்திருக்கும் ஆபாச பத்திரிக்கைகளின்மீதும், டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மீதும் அளவுக்கதிகமான வெறுப்பு ஏற்படுகிறது..

அதற்க்கு இணையாக, சில பதிவர்களும், ஆபாச விகடன், குமுதம் போன்ற மஞ்சள் பத்திரிக்கைகளின் பிரதிநிதிகளாக அவைகளை காப்பி பேஸ்ட் செய்து மாமா வேலை வேறு பார்த்து வருவது கண்டும் வெறுப்பு ஏற்படுகிறது..
பதிவுலகம் எனபது நமது கருத்துக்களை - மனதில் தோன்றும் நல்ல விசயங்களை பகிர்ந்துகொள்ள ஒரு அருமையான சாதனம்.

ஆபாச செய்திகளுக்கென்றும் கேவலமான சினிமாவிர்கென்றும்   தனித்தனி பத்திரிக்கைகளும் வலைத்தளங்களும்,வியாபார நோக்கில் உள்ளன..அந்த வேலைகளை அந்த கேடுகெட்ட மாமாக்கள் மற்றும் புரோக்கர்கள் பார்த்துக்கொள்ளட்டும்..
நாம் நல்லதை சொல்ல முயர்ச்சிப்போமே?

குறிப்பு : இதுவரை, வலையுலக நண்பர்கள் இந்த அளவிற்கோ அல்லது 
இதற்க்கு மேலோ ஹிட்ஸ்கள் பெற்றிருந்தால் தெரிவிக்கலாம்.




Thursday, June 23, 2011

கூடா நட்பு கேடில் முடியும்!


இது ஒரு  நீதிக்கதை..


அந்த காட்டில் அந்த வயதான சிங்கம் ஆட்சி செய்து வந்தது..ஆட்சியில் மிருகங்கள் நலத்திட்டங்கள் பல செய்தாலும், தன குடும்ப விலங்குகளுக்கே அனைத்து தொழில்துறையையும் அதிகாரத்தையும் வழங்கி இருந்ததால் பொது விலங்குகளின் அதிருப்தியை அந்த மிருகம் பெருமளவில் சம்பாதித்திருந்தது.
அதுவும் கலை நிகழ்சிகளை நடத்து ம் முழு அதிகாரமும் அந்த சிங்கத்தின் உறவுகளுக்கே வழங்கப்பட்டிருந்தது.

மேலும் அந்த காட்டில் கூத்தாடி விலங்குகளுக்கே பெருமளவில் மரியாதை இருந்தது.

ஒரு கூத்தாடி விலங்கு ஆபாசமாக ஏதாவது நிகழ்ச்சி செய்திருந்தாலே போதும்..அந்த காட்டின் ராஜாவான கிழட்டு சிங்கத்தை சுலபமாக சந்தித்து விடலாம்.
பொது  விலங்குகள் அந்த ராஜாவை சந்திக்கவே இயலாது.

ஏதாவது ஒரு ஆபாச கலை நிகழ்ச்சியில் குறுக்காக ஒரு தடவை நடந்து சென்றாலே போதும்..அந்த விலங்குக்கு
 "கலைமாமிருகம் " என்ற பட்டமும் பணமும் பெரிய விலங்குகளின் அறிமுகமும் சுலபமாக  கிடைத்துவிடும்.

ஏறக்குறைய கூத்தடிக்கும் அனைத்து விலங்குகளுக்கும் "கலைமாமிருகம்" பட்டம் வழங்கப்பட்டுவிட்டது .
அந்த சிங்கம் நிறைய கூத்தாடி விலங்குகளை தனக்கு நட்பாக்கி கொண்டது.
அந்த கூத்தாடி விலங்குகளில் - மிகப்பிரபலமான ஓநாய்  ஒன்று  இருந்தது..
அது குடிப்பது, சிகரெட்டை தூக்கிப்போடுவது, பெரிய ரவுடியாக இருப்பது போன்று நடிப்பது, தந்தையை கொன்ற புலியை பெரியவனாக வளர்ந்து பழிவாங்குவது போன்ற மக்களை கெடுக்கும் காட்சிகளில் மட்டுமே நடித்து காட்டின் பிரபல  ஸ்டாராக  இருந்தது.

பெண் கூத்தாடி விலங்குகளின் படத்தை மட்டுமே பிரசுரித்து பத்திரிக்கை விபச்சாரம் பண்ணும் காட்டு பத்திரிக்கைகளும், பிரபல ஸ்டார் ஓநாயிடம் காசு வாங்கிக்கொண்டு அந்த ஓநாயை வருங்கால காட்டு ராஜா  என்ற அளவுக்கு
 செய்திகள் வெளியிட்டன. ஓநாய் ஒரு கலை நிகழ்ச்சி நடத்தினால் போதும், காட்டுக்குள் வேறு நிகழ்ச்சிகளே இல்லை எனபது போல அதை பற்றி மட்டுமே செய்திகள் வெளியிட்டு ஓநாயிடம் வாங்கிய பிச்சைக்கு நன்றி செலுத்தி வந்தன..நாளடைவில் ஓநாய் குசு விடுவது கூட செய்தியாயிற்று..

காட்டில் ஒதுக்கப்பட்ட பன்னிகளும் சொறி நாய்களும்தான் பெருமளவில் வசித்து வந்தன..அந்த கழிசடைகளுக்கு பிரபல ஸ்டார் ஓநாயின் பொறுக்கித்தனமான நடிப்பு பிடித்திருந்ததால் அந்த மிருகங்களும் ஓநாய்க்கு ரசிக விலங்குகளாக இருந்தன..
அந்த ஓநாய் போல முடி வளர்ப்பது...அந்த ஓநாய் போன்ற பொம்மை செய்து அதற்க்கு பால் ஊற்றுவது, சாராயம் ஊற்றுவது போன்ற பொருக்கித்தனங்களை மகிழ்ச்சியோடு செய்துகொண்டிருந்தன..

தினமும் காட்டு பத்திரிக்கைகளை படிக்கும் பழக்கமுள்ள அந்த காட்டு ராஜாவான வயதான சிங்கம், ஓநாயின் அடிவருடிகளான  ஆபாச பத்திரிக்கைகளின்  செய்திகளை முட்டாள் தனமாக அப்படியே நம்பி அந்த பிரபல  ஸ்டார் ஓநாய் குரல் கொடுத்தாலே போதும், தான் எல்லா காட்டு தேர்தலிலும் வென்று விடலாம் என்று முட்டாள்தனமாக எண்ணி அந்த பிரபல ஸ்டார் ஓநாய்  அவமதித்தாலும் அந்த மிருகத்தையே தேடி தேடி சென்று நட்பாக இருப்பதாக காட்டிக்கொண்டது .

இந்த ஓநாயின் பிள்ளையாக பிறந்த ஒரே காரணத்திற்காக அந்த ஓநாயின் பெண் குழந்தைக்கும் "கலைமாமிருகம்" பட்டம் கொடுத்து மகிழ்ந்தது கிழட்டு சிங்கம்.

ஓநாய் நடித்திக்கொண்டிருந்த ஒரு பொம்மை மிருகம்  என்ற ஒரு கலை நிகழ்ச்சி பொருளாதார பிரச்சினையால் கைவிடப்பட்டபோது ஓநாய் பெரும் அவமானத்திர்க்குள்ளானது
 இந்த சமயத்தில் காட்டு ராஜாவின் குடும்பத்தினர்தான் அந்த ஓநாயின் "பொம்மை மிருகம்" கலை நிகழ்ச்சியை "மெஷின்" என்ற பெயரில் பெரும் பொருட்செலவில் தயாரித்து ஓநாயின் மானத்தை காப்பாற்றினர்.
குப்பை கலை நிகழ்ச்சியான "மெஷின்" காட்டு ராஜா குடும்பத்தினரின் பொய்யான விளம்பர யுக்தியினால் காட்டு விலங்குகள் அனைத்தையும் பார்க்கதூண்டி அளவுக்கதிகமாக கொள்ளையடித்து  வருமானம் பார்த்ததோடு, வரும் தேர்தலிலும் ஓநாயை தம் கட்சி வெற்றிபெற உபயோகப்படுத்தலாம் என்று திட்டமிட்டனர். 

இந்த ராஜாவின் முட்டாள்தனமான நடவடிக்கையால் மற்ற காட்டு விலங்குகள் எல்லாம் கடும் கோபமாக இருந்தன. அந்த பிரபல ஸ்டார் ஓநாய் "வேறொரு  காட்டிலிருந்து  பிழைப்புத்தேடி வந்த  ஓநாய்..இந்த ஓநாய் குரல் கொடுத்தால் இந்த காட்டு விலங்குகள் எல்லாம் வாக்களிக்க நாங்கள் என்ன தமிழ்நாட்டு மக்களைப் போல முட்டாள்களா..இல்லை மூளையற்ற ஜடங்களா ?என்ன பைத்தியக்காரத்தனம் என்று எண்ணி இருந்தன.. வரும் தேர்தலில் இந்த ராஜாவை தோற்கடித்துவிட திட்டமிட்டன. ஆனால் ராஜாவுக்கு மாற்றாக இன்னொரு சிங்கம் இல்லையே என்று குழம்பி இருந்தன.

ஆனால் அந்த சிங்கத்தை எதிர்துக்கொண்டிருந்த ஒரு பெண் புலி ஒன்று இருந்தது..அது இதற்க்கு முந்தைய காலங்களில் அந்த காட்டை ஆண்டிருந்தலும் அது ஒரு ஆணவம் பிடித்த புலி..காட்டுப்பக்கம் வந்து விலங்குகளின் பிரச்ஹினைகளுக்கு குரல் கொடுக்காமல் "கொடகாட்டு" பங்களாவில் தினமும் தூங்கிக்கொண்டிருக்கும். சென்ற தேர்தலில் தோற்றதால் வெளியே வராமல் இருந்தது..
எனவே மக்கள் அதை மறந்திருந்தனர்..

ஆனால் காடுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், அந்த பெண் புலி சிங்கத்தை எதிர்த்து களம் இறங்கியது..

தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடந்தது..பெண் புலி  குடிகார மிருகங்களுடனும் போலி பொதுவுடைமை பேசும் அடிமை நரிகளுடனும் கூட்டணி கண்டது.

சிங்கமோ, வழக்கம் போல ஜாதி வெறி மிருகங்களுடன் கூட்டணி கண்டு தேர்தலை சந்தித்தது..

தேர்தல் சமயத்தில் வாக்களித்த ஓநாய் - பெண் புலிக்கு ஆதரவாக வாக்களித்தது கண்டு, கிழட்டு சிங்கம் அதிருப்தி அடைந்தாலும், ஓநாயின் நட்பை விட விரும்பவில்லை.
அன்று மாலையே ஒநாயுடன் "பொம்மர் சாம்பார்"  என்ற கலை நிகழ்ச்சிக்கு காட்டு ராஜா சிங்கம் தோளில் கைபோட்டு சென்று பார்த்து மகிழ்ந்தது.

தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் திடீரென்று "பிரபல ஸ்டார் ஓநாய்" நோய் வாய்ப்பட்டு படுகையில் விழுந்தது.

சிகிச்சைக்காக வேறு காட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சமயத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, கிழட்டு சிங்கம் படுதோல்வி அடைந்திருந்தது.
கிழட்டு சிங்கத்துக்கு மாற்றாக வேறு சிங்கம் இல்லாததால் காட்டு விலங்குகளும் வேறு வழியின்றி பெண் புலிக்கு வாக்களித்து வெற்றி  பெற செய்திருந்தன.

ஆட்சி மாறியதும் காட்சிகளும் மாறியது...சிங்க ராஜாவை ஆஹா ஓஹோ என்று ஜால்ரா அடித்துக்கொண்டிருத கூத்தாடி ஓநாய்களும், நரிகளும், பெண் புலியை "மரியாதை" நிமித்தமாக சந்தித்தன..

சில நாட்களில் சிகிச்சைக்கு சென்ற ஓநாய் ஓரளவு குணமடைந்து இதையெல்லாம் அறிந்தது...தானும் பெண் சிங்கத்திடம் பேர் வாங்கவேண்டும்..தனது இருப்பை காட்டிக்கொள்ளவேண்டும் என்று நினைத்து  கிழட்டு சிங்கத்திற்கு போனில் பேசியது ..

"முன்னாள் ராஜாவே..நீங்கள் பல தோல்வி கண்டவர்கள்..எனவே தோல்வி கண்டு வருந்த வேண்டாம்.. உங்களுக்கு வயதாகி விட்டது..உங்கள் உடம்பை  பார்த்துக் கொள்ளுங்கள்.." iஎன்று  கிழ சிங்கத்தை நக்கலடித்தாலும், முட்டாள் கிழட்டு சிங்கம் இதை கூட பெருமையாக நினைத்தது  உடனேயே காடெல்லாம் பரப்பி - "எனக்கு பிரபல ஸ்டார் ஓநாய் போன் பேசிடுச்சு போன் பேசிடுச்சு" என்று துள்ளி குதித்தது..



பிரபல ஸ்டார் ஓநாய் அடுத்ததாக பெண் புலிக்கு  போன் செய்தது.

"பெண் புலி ..நீங்கள்தான் காட்டு விலங்குகளை காப்பாற்றி விட்டீர்கள்..உங்களுக்கு நன்றி . உங்களை சந்திக்க விரும்புகிறேன் " என்று அவரிடம் தன விசுவாசத்தை காட்டி நடித்தது..

பெண் புலி  மனசுக்குள் சொல்லிக்கொண்டது.."முட்டாளே..நான் பாட்டுக்கு "கொடகாட்டு" பங்களாவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன்..காட்டு விலங்குகள் வேறு வழி இல்லாமல் என்னை தேர்ந்து எடுத்திருக்கிரார்கள்....உன்னை எனக்கு தெரியாதா..நீதானே போன முறை நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த காட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று சொன்னவன்"  

பிரபல ஸ்டார் ஓநாயின் வஞ்சகம் அறிந்த கிழட்டு சிங்கம் தனது ஜால்ராக்களிடம் " இந்த ஓநாய்க்காக நான் எவ்வளவு செய்தேன்..எவ்வளவு இறங்கி போனேன்" என்று புலம்பி வருகிறதாம்..

நீதி :

கூடா நட்பு கேடில் முடியும்..







Monday, June 20, 2011

வெட்டி பதிவர்களும் கேடுகெட்ட பதிவுகளும்



பழிவாங்கும் சிம்பு

காதல் மனைவிக்கு பிரகாஷ் ராஜ் கொடுத்த பரிசு

விஜய்யின் ஆடியோ ரிலீஸ் தேதி

5  நாளில் எல்லாம் முடிஞ்சுடும்

அங்காடி தெரு சிந்துவின் அந்த மகிழ்ச்சி

விஸ்வரூபம் கமல் ஜாதகம் என்ன சொல்கிறது

மணிரத்தினத்தின் அடுத்தபடம்

நடிகை ஸ்வேதா மேனனுக்கு இன்று திருமணம்

விழியே பேசு..வீணடித்து விட்டனர் : வருத்தத்தில் சோனாக்ஷி

ஆட்சி மாற்றம்: சிக்கலில் விஜய்யின் பகலவன்

பிரசாந்தின் மம்பட்டியானுக்காக சிம்பு பாடிய பாட்டு

ஆட்சி மாற்றத்திற்கு விஜய்தான் காரணம் சீமான் பரபரப்பு பேச்சு

சிறுநீரகத்தை மாற்றிய ரஜினி - சிங்கபூர் பத்திரிகை தகவல்

"ஜெய்"க்காக பழிவாங்கும் சிம்பு

ஒத்துகொள்வோமா ஒதுங்கிவிடுவோமா குழப்பத்தில் விஜய்

ரஜினியும் திமுகவும் அதிமுகவும்

மைக்கேல் ஜாக்சனின் எங்கேயும் காதல் பாடல்

ஹன்சிகா எனக்க ஒட்டைவடைக்கா..எக்ஸ்குளுசிவ் பேட்டி

ரஜினி தமிழக மக்களின் நாடித்துடிப்பு.. 


மேற்கண்டவை எல்லாம் என்ன வென்று நினைக்கிறீர்கள்..?
சென்றவாரம் முழுவதும் நமது பதிவர்கள் பதிவிட்ட பதிவுகளின் தலைப்புகள்..
சினிமாக்கூத்தாடிகளை வெறும் கூத்தாடிகளாக மட்டும் பார்க்காமல் அவனை தலைவனாகவும், வழிகாட்டியாகவும் கொள்ளும் மடையர்களாக இருக்கும்வரை, எதுவுமே உருப்படாது.


பதிவுலகில் எவ்வளவோ உருப்படியான விஷயங்கள் இருக்க, இப்படி கிறுக்குத்தன பதிவர்களும், ஆபாச பத்திரிக்கைகளின் கட்டுரைகளை காப்பி பேஸ்ட் செய்து அவைகளுக்கு மாமா வேலை பார்க்கும் பதிர்வர்களும் இருந்துகொண்டு சீரழித்துகொண்டிருக்கின்றனர்.
சிநிமாக்கூத்தாடிக்கள் என்னவோ புடுங்கிக்கொண்டு போகட்டும்,,உனக்கென்ன அதைப்பற்றி..
உன் தாய் தந்தையைவிட, சகோதர சகோதரனைவிட, மனைவி குழந்தையைவிட,சினிமாக்காரன் அவ்வளவு முக்கியமாக போய்விட்டானா?
ஏனிந்த கேடுகெட்ட  பிழைப்பு?
உங்களுக்கு  பதிவிட நல்ல விசயங்களே கிடையாதா?
அப்படி மூளை வேலை செய்யவில்லை  என்றால் சும்மா இருங்கள்..அல்லது எவனாவது பொறுக்கி நடிகனின் படத்துக்கு பிளாக்கில் டிக்கெட் விற்றுக்கொண்டிரு..
இங்கே வந்து உன் கேடுகெட்ட புத்தியை காட்டி மற்றவர்களை வீணாக்காதீர்கள்  


Saturday, June 18, 2011

நாம்தான் முதலிடத்தில் இருக்கிறோம்..!!!


முதலிடம் எனபது யாருக்குமே மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்தான், அதுமட்டுமல்ல பெருமைக்குரிய விசயம்கூட..

பணத்தில், படிப்பில், விளையாட்டில், போட்டியில் இப்படி எதிலும் முதலிடத்தில் இருக்கிறோம் என்பது மிகவும் பெருமைக்குரிய விசயம்தான்.

தமிழர்களாகிய நாமும் நிறைய விஷயங்களில் முதலாக இருக்கிறோம்..

எதில்..?

சினிமாக்காரர்களை பூஜிப்பதில் (இதைத்தான் இவன் சொல்வான் என்று முணுமுணுப்பது புரிகிறது)

சாராயம் வாங்குவதற்காக வரிசைகட்டி நிற்பதில்

சினிமாவுக்கு டிக்கெட் எடுப்பதில்

சாலை விதிகளை மீறுவதில்

சாமியார்களிடம் ஏமாறுவதில்

டிவி பெட்டியின் முன்பு நாள் கணக்கில் அமர்ந்து இருப்பதில்

கிரிகெட் போன்ற விளையாட்டு போட்டிகளை நாள்முழுவதும் அமர்ந்து பார்ப்பதில்

இலவசங்களுக்காக வாய் பிளந்து நிற்பதில்

காசுக்காக ஓட்டுப் போடுவதில்..

நடிகன் நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் அமைப்பதில்

சினிமாக்கூத்தடிகளை பார்த்துவிட்டால் பெற்ற பிள்ளைகளைக்கூட மறந்து விடுவதில்

மொபைல் போனில் வெட்டியாய் எஸ் எம் எஸ் கொடுப்பதில்

மொபைல் போனில் மணிக்கணக்கில் கதை பேசுவதில்

காலேஜ் போகிறேன் என்று பொறுக்கித்தனம் செய்து மாணவர் உரிமை என்று வியாக்கியானம் செய்வதில்..

தியேட்டர்களில் கட் அவுட்களில் பாலாபிஷேகம் பீராபிஷேகம் செய்வதில்

பொறுக்கி அரசியல்வாதிகளையும் வெட்டி சிநிமாகூத்தடிகளையும் தலைவனாய் கொண்டாடுவதில்

இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்

ஆனால் இதில் ஏதேனும் பெருமையோ வெற்றியோ இருக்கிறதா?

தமிழனின் பெருமை என்று பழைய கற்பனை கதைகளை கேட்டே பழகிவிட்டதால் சிநிமாகூத்தடிகளை நிஜ வாழ்விலும் அவனை நாயகர்களாக  மட்டுமல்ல ...மனிதனுக்கும் மேலே வைத்து கொண்டாடுவதில் நமது பகுத்தறிவை மட்டும் அல்ல மொத்த
 அறிவையும் அடமானம் வைத்து சினிமாவிலும் , டிவியிலும் சாராயத்திலும் மதிமயங்கி கிடக்கும் தமிழன் நாளை நமது பெருமையாய் தமது சந்ததிக்கு எதை சொல்லப்போகிறான்?

















Wednesday, June 15, 2011

ஆட்சியாளர்களுக்கு அடிவருடும் ஆபாச பத்திரிக்கைகள்...



அதிமுக அரசு ஆட்சியமைத்து ஒரு மாதங்களை நெருங்கிவிட்டது..

தேர்தலுக்கு முன்பும், தேர்தல் சமயத்திலும், அப்போதைய ஆளும்கட்சிக்கு ஜால்ரா அடித்துக்கொண்டிருந்த , - காரணம் - பெரும்பாலும், கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தையும் மிரட்டலையும் சமாளிக்க முடியாமல் உள்ளுக்குள் புலம்பிக்கொண்டிருந்த -பத்திரிக்கைகள், ஆட்சி மாற்றம் நிழ்கந்தவுடன் தங்கள் ஆனந்தத்தை வெளிக்காட்டி குதூகலித்தன.

கருணாநிதியின் இந்த படுதோல்விக்கு காரணம் - அவரது கடந்த கால ஆட்சியின் ஊழலும், குடும்ப உறுப்பினர்களின் அளவுக்கதிகமான தலையீடுதான் என்று தெரிந்தும், ஜெயலலிதா ஏதோ சாதனை செய்தும், தனது திறமையினாலும்தான்  மறுபடியும் வெற்றிபெற்றார் என்பதுபோல தமது மன இச்சைப்படி பொய்களை பரப்பி வருகின்றன..

இப்படி ஒவ்வொருத்தரும் தமது சொந்த கருத்துக்களையும், தமது சொந்த விருப்பு வெறுப்புகளையும் மக்களிடம் திணிப்பதிலேயே குறியாக இருந்துகொண்டு, பொய்களையும் புரட்டுகளையும் பரப்பி, பொதுமக்களை - ஏற்கனவே சினிமா - சின்னத்திரை - மாயைகளால்  அறிவிழந்து முட்டாள்களாக இருக்கும் பொதுமக்களை  மேலும் முட்டாள்களாக்கி வருகின்றன.

ஜெயலலிதா தாம் ஆட்சி அமைக்கும்போதே, கோமாளி சோவின் ஆலோசனையின் பேரில்  ஒரு பயங்கரவாதி நரேந்திர மோடி என்பவனை அழைத்து அந்த பதவியேற்ப்பு விழாவை அசிங்கப்படுத்தினர்.
வீண் கூச்சலிட்டு ஒன்றும் உபயோகமில்லை என்று  தெரிந்து்ம்   பக்கத்து  நாட்டில் இருக்கும் ராஜபக்ஷேவை தூக்கில் போடவேண்டும் என்று கூக்குரலிடும் - இந்த மேதாவிகள், உள்நாட்டிலேயே கொலை - மதவெறியாட்டம் போட்ட பயங்கரவாதி நரந்திரன் மோடியை வரவேற்று மகிழ்ந்தனர்.
அவனை விரட்டி அடிக்கவேண்டிய பொறுப்பிலிருந்த போலி கம்யூனிஸ்ட்டுகள் கூடிகுலாவின.  முஸ்லிம்களுக்கான கட்சி என்று  ஓலமிட்ட தமுமுக வினர் புறமுதுகு காட்டி மோடியைக்கண்டு ஓடி ஒளிந்தனர்.

இப்படி ஆரம்பித்த ஜெயாவின் ஆட்சி, அவரது ஆணவத்தினாலும், பிடிவாதத்தினாலும் மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணமும் - படிப்பும்  நாசாமாவது கண்டும் இந்த ஜால்ரா போடும் ஆபாச பத்திரிக்கைகள் சிறிதும் வாய் திறக்காமல் மெளனமாக இருக்கும் காட்சி அருவருக்க வைக்கிறது.

மின்சார சேமிப்பு என்று இலவச டிவியை ஜெயலலிதா ரத்து செய்தார். எமிஜியாரால் கலைக்கப்பட்ட மேல்சபையை மீண்டும் கொண்டுவரமாட்டோம்  என்று மேல்சபை நியமனத்தையும் ரத்து செய்தார். எல்லாம் சரிதான்..

ஆனால் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டபட்ட காரணத்திற்காக, புதிய தலைமை செயலகத்தை புறக்கணித்திருப்பதை தட்டிக்கேட்க வக்கில்லாமல் இந்த ஆபாச ஜால்ரா பத்திரிக்கைகள் மயிரை    புடுங்கிக்கொண்டிருக்கின்றன.

இந்த கட்டிடம் கருணாநிதி சினிமா வசனம் எழுதி சாம்பாதித்து கட்டிய கட்டிடமல்ல.
ஜெயலலிதா எம்ஜியாருடனும், சிவாஜியுடனும்,  சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தில் கட்டிய கட்டிடமுமல்ல, இஷ்டத்திற்கு விட்டுவிட.
அத்தனையும் பொதுமக்களின் வரிப்பணம்..
இந்த பத்திரிக்கைகளும் சட்டமும் என்ன புடுங்கிகொண்டிருக்கின்றன என்று தெரியவில்லை..
அப்படியே அந்த கட்டிடம் முழுமையாக கட்டிமுடிக்கப்படவில்லைஎன்றாலும்,  ஒரு குறிப்பிட்ட காலவரையறை கொடுத்து அதற்குள் முழுமையாக கட்டிமுடித்து அங்கேயே சட்டசபை இயங்கவேண்டும் என்று அறிவுள்ள எவனும் சொல்லுவான்.
இதை தட்டிகேட்க முடியாத கோழைகளாக சட்டமும் பத்திரிக்கைகளும் - ஆளும் கட்சிக்கு தலையாட்டும் அடிவருடிகளாக இருப்பது இந்நாட்டின்  சாபக்கேடு.

கருணாநிதி கட்டினார் என்பதற்காகவே புதிய தமைசெயலக கட்டிடத்திற்கு போக விரும்பாத ஜெயலலிதா, கருணாநிதி காலத்தில் கட்டிய பாலங்கள் சாலைகளில் பயணம் செய்யாமல் இருப்பாரா?

கருணாநிதி ஆட்சிகாலத்தில் கொண்டுவந்த சில நல்ல திட்டங்களையும் ரத்து செய்து ஆட்சியமைப்பையும் அரசியல் சாசன சட்டத்தையும் கேலிக்கூத்தாக்கி வருகிறார்.

கலைஞர் காப்பீடு  திட்டம் - சில பல குறைகள் இருந்தாலும் பலராலும் பாராட்டப்பட பயனளித்த நல்லதொரு திட்டம்தான்.
இவருக்கு பிடிக்காதது கருனாநிதியைதான்..தேவைப்பட்டால் அந்த திட்டத்துக்கு ஜெயலலிதா காப்பீடு திட்டம் என்று பெயரை வைத்துக்கொள்ளட்டும். பல லட்சகணக்கான மக்கள் பயனடைந்த இந்த திட்டத்தை ரத்து செய்து தனது சுய வெறுப்பு விருப்பை இதில் காட்டுவது ஏன்?
இதை கண்டித்து தட்டிக்கேட்க வேண்டிய  ஜால்ரா பத்திரிகைகளும் வாயையும் -----யும் மூடிக்கொண்டிருப்பது ஏன்?

சமச்சீர் கல்வியின் பாடும் இதே நிலைதான். சென்ற கல்வியாண்டில் அமல் படுத்தப்பட்ட இந்த சமச்சீர் கல்வி, இந்த ஆண்டில் திடீரென்று ரத்து செய்யப்பட்டதால் படிக்கும் மாணவர்களும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் இன்னும்  கல்வி  நிறுவனங்களும் பெருமளவில் குழம்பிப் போயிருக்கின்றன..
இன்னும் இதற்காக அச்சடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ருபாய் மதிப்புள்ள புத்தகங்களும், இன்னும் மாற்றியமைக்கப்பட்ட கல்வித்திட்டங்களுக்காக இனி மேலும் அச்சடிக்கப்பட்ட புதிய புத்தகங்களுக்கான பணமும் யார் வீட்டு பணம்?
மீண்டும் கேட்கிறேன், ஜெயலலிதா ஆடிப்பாடி நடித்து சம்பாதித்ட பணமா அவர் இஷ்ட்டத்துக்கு வீணடிக்க?

அடுத்ததாக மெட்ரோ ரயில் திட்டம்..பலவேறு நாடுகளில் வெற்றிகரமாக இயங்கிவரும் திட்டம்தான் மெட்ரோ ரயில் திட்டம்.

மலேசியா, ஜப்பான், அமெரிக்க போன்ற குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டு, நிதி பற்றாக்குறையிலும் நஷ்டத்திலும் இயங்கிவரும் இன்னொரு திட்டம் மோனோ ரயில் திட்டம்.

மெட்ரோ ரயில் திட்டத்தை நிறுத்திவிட்டு, மோனோ ரயில் திட்டத்தை தொடங்குவதாக அறிவித்திருப்பதும் கடைந்தெடுத்த முட்டாள்தனம்.

அதற்கும் ஆபாச பத்திரிக்கைகள் வாய்திறக்காமல் இருப்பதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

ரஜியினின் மருத்துவம் பற்றியும்,
கமலின் அடுத்தபடம் பற்றியும்
விஜயின் அரசியல் பிரவேசம் பற்றியும்,
வடிவேலுவின் சினிமா வாய்ப்பு பற்றியும்
சோனியா அகர்வாலின் மறுமணம் பற்றியும்
தமனாவின் நீச்சல் உடை பற்றியும்.
விஜயகாந்த் குடிப்பது பற்றியும்
முக்கியத்துவம் கொடுத்து எழுதும் ஆபாச வியாபாரிகளுக்கு
நாசாமாக போகும் மக்கள் பணத்தைப் பற்றி என்ன அக்கறை? 

Monday, June 13, 2011

ஊழலை ஒழிக்க சுஷ்மா சுவராஜ் ஆடிய தேசபற்றுள்ள டான்ஸ்


ஏறக்குறைய மூன்றுமுறைகள் தடை செய்யப்பட ஒரு தேசவிரோத பயங்கரவாத இயக்கம்தான் ஆர் எஸ் எஸ்..
அந்த பயங்கரவாத ஆர் எஸ் எஸ்ஸின்  இன்னொரு பயங்கரவாத அரசியல் கிளைதான் பார"தீய" ஜனதா.

ஆர் எஸ் எஸ்ஸின் கைப்பாவை ராம்தேவ் பாபா உண்ணாவிரதம் என்ற பெயரில் ஆடிக்கொண்டிருக்கு நாடகத்திற்கு - அவனை கைது செய்ததற்காக - பார"தீய" ஜனதா - காந்தி சமாதியில் ஒரு ஆர்பாட்டம் நடத்தியது.
இந்த கேலிக்கூத்தை விமர்சித்து ஒரு பதிவிடலாம் என்று எண்ணியிருந்தேன், ஆனால் தாமதமாகி விட்டதாலும், அதைவிட ஒரு சிறந்த பதிவை நண்பர் ஒருவர் அனுப்பிவைத்திருந்ததாலும் - அந்த பதிவை அப்படியே தருகிறேன்..

நன்றி  "பயனுள்ள தகவல்கள்" :


ஜனநாயக படுகொலையை கண்டித்து சத்தியாகிரகம் நடத்துகிறார்களாம்? விளங்கிடும் ஜனநாயகம். அப்புடியே 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுங்க நாடாளுமன்றத்திலும் ஒரு குத்தாட்டம் பார்க்கலாம், உள்ளிருப்பு போராட்டம் நடத்துனா ஒரு குழு டான்ஸ் பார்க்க உதவும்ள்ள.



ஏற்கனவே வழுவான எதிர்கட்சி இல்லாமல் சிக்கி சிரழிந்து வரும் இந்திய ஜனநாயகத்தை தூக்கி நிறுத்துகிறேன் என்று ப.ஜா.க நடத்திய சத்தியாகிரகத்தில் நடந்த கூத்துதான் இந்த சம்பவம்.

ஏன் இந்த நடனம் என்று கேட்டால் "உயிருள்ளவரை தேசபக்தி பாடலை கேட்டால் டான்ஸ் ஆடிக்கொண்டே இருப்பேன்" என்று சொல்கிறார் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர்.


சுஷ்மா சுவராஜிடம் இவ்வளவு திறமை கொட்டிக் கிடப்பதை பாலிவுட் இதுவரை அறியாமல் போனது பெரும் இழப்பு. காந்தி சமாதியில் அவர் வெளிப்படுத்திய நளினமான நடன அசைவுகள் அங்கே திரண்டிருந்த பாரதிய ஜனதா கட்சிக்காரர்களை எந்த அளவுக்கு குதூகலிக்கச் செய்து கரகோஷமிட வைத்ததோ, அதற்கு சற்றும் குறைந்ததல்ல டீவியில் அந்த காட்சியை திரும்பத் திரும்ப ஒளிபரப்பும்போது பார்த்து ரசிக்கும் சாதாரண மக்களின் பாராட்டும்.

அதற்காக சுஷ்மாவின் கட்சியே நாட்டியக்காரர்களின் கட்சியாகி விட்டது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சொல்வதை ஏற்பதற்கில்லை. நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் இன்னும் பிற தலைவர்களிடம் மறைந்திருக்கக்கூடிய ஆற்றல் நாடறியாதது ?. காந்தியின் சமாதியில் ஆட்டமும் பாட்டமும் அடுக்குமா என்ற கேள்விக்கு சுஷ்மா காட்டமாக பதிலளித்திருக்கிறார். ‘தொண்டர்கள் கோரசாக தேசபக்தி பாடல்களை பாடினார்கள். அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆடினேன். எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் ஆடுவேன். அது என் உரிமை’ என்கிறார். மாபெரும் இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராயிற்றே, அவருக்கு இல்லாத உரிமையா?

இந்திரா காந்தி, சோனியா காந்தி இதுவரை ஆடவில்லையாக்கும் என்று பதிலுக்கு கேட்கிறார். அவர்கள் நாட்டுப்புற கலைஞர்களோடு கைகோர்த்து நடன அசைவுகள் கொடுத்ததை நாம் பார்த்திருக்கிறோம். காந்தி சமாதியில் போராடச் சென்று டான்ஸ் ஆடியதாக நமக்கு தகவல் இல்லை. ஆடுவது நமது கலாசாரத்தின் பிரிக்க முடியாத அம்சம்; அதில் இடம் பொருள் ஏவலுக்கு வேலையில்லை என்று பாடம் எடுக்கிறார் சுஷ்மா. சென்னை நகர வீதிகளில் இறுதி ஊர்வலம் செல்லும்போது வாகன ஓட்டிகளை மிரள வைத்து உற்சாக ஆட்டம் போட்டு செல்பவர்கள் சுஷ்மாவின் மேலான கருத்தை வரவேற்பார்கள்.

அகிம்சை போராட்டம் என்று அறிவிப்பு கொடுத்துவிட்டு ‘தொண்டர்கள் எல்லாரும் துப்பாக்கி ஏந்தி வாருங்கள், ராம்லீலா மைதானத்தில் நாம் ராவண லீலா அரங்கேற்றலாம்’ என்று பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறார் காவியுடை தரித்த ஒரு பாபா. அவருக்கு ஆதரவு தெரிவிக்க காந்தி சமாதியில் புறப்பட்டு ஹரித்வார் ஆசிரமத்தை அடைந்திருக்கிறார் சுஷ்மா. யாத்திரையின் இலக்கு தெளிவாகவே தெரிகிறது.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று சொல்வார்கள் ஏற்கனவே அழிந்துவரும் ப.ஜா.க கட்சியை இவர்போட்ட ஆட்டம் ஏறக்குறைய முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்றே சொல்லலாம்






Saturday, June 11, 2011

ஜால்ரா தினத்தந்தியின் தில்லு முல்லு..



சினிமா கூத்தாடிகளை நம்பியும், கொலை கொள்ளை செய்திகள் மற்றும் கள்ளத்தொடர்பு செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவரும் ஒரு கேடுகெட்ட பத்திரிக்கைதான் தினத்தந்தி.

பத்திரிகை தர்மம் என்பது ஆளும் கட்சிக்கு நூறு சதவீதம் ஜால்ரா தட்டுவது என்ற கொள்கை வைத்திருக்கும் தினத்தந்தி, சென்ற ஆட்சியில் கருணாநிதிக்கு ஜால்ரா போட்டுகொண்டிருந்தது..

ஆட்சி மாறி ஜெஎலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் அப்படியே தனது பிளேட்டை திருப்பிப் போட்டு, ஜால்ரா தட்டிக்கொண்டிருக்கிறது..

இப்படி செய்வதாலேயே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனக்கு பாதிப்பில்லாமல் வியாபாரம் செய்துகொண்டிருக்கிறது இந்த கள்ளத்தொடர்பு ஸ்பெசலிஸ்ட் தினத்தந்தி..


எனக்கு நன்றாக நினைவிருக்கிறது..

எம்ஜியார் ஆட்சிக்காலத்தில் ஹோட்டல் அதிபர்கள் எல்லாம் எம்ஜியாரை சந்தித்து - உணவுப்பண்டங்களின் விலையை குறைத்து விற்பதாக ஒப்புகொண்டிருக்கிரார்கள் என்று இதே ஜால்ரா பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது..

உதாரணத்திற்கு, ஒரு தோசை விலை ரூபாய் 2.50 விற்பதை குறைத்து ரூபாய் 2 .25 க்கு விற்பதாக போட்டிருந்தார்கள்..

ஆனால் அப்போது தோசையின் விலை ருபாய் 2 தான் விற்றுகொண்டிருந்தார்கள்..அதாவது இந்த செய்தியின் விளைவாக இன்னும் 25 பைசா கூடுதாலாக விற்று அந்த வியாபாரிகள் இலாபம் பார்த்தார்கள்..



நான் பத்திரிகை துறையில் உள்ளவன். "இருந்தால் தினத்தந்தி நிருபராக இருக்கனும்யா..அவனுக்குதான் மச்சம்" என்ற வசனங்களை நீங்கள் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அடிக்கடி கேட்கலாம்..

இப்போது இன்னொரு துரோகம் செய்திருக்கிறது இந்த ஜால்ரா பத்திரிகை..



அதாவது, தமிழ் நாட்டில் இனிமேல் இரண்டு மணிநேரம் மின்வெட்டு அமுலில் இருக்குமாம்.


அடப்பாவிங்களா.

ஏற்கனவே சென்னையில் - ஒருமணி நேரம்தான் மின்வெட்டு இருக்கிறது..இப்போ இவன் இரண்டு மணிநேரம் என்று போட்டு இதன்காரணமாக இனிமேல் இரண்டு மணிநேரம் மின்சாரத்தை நிருத்திடுவானுங்களோன்னு பயமா இருக்கு..



பொதுவா கிராமங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும்..அங்கே இனி இரண்டு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு என்று அறிவித்ததை பொதுவாக போட்டு, நகரத்தில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிரமம் ஏற்படுத்திவிட்டு - தனது ஆளும்கட்சி விசுவாசத்தை வெளிப்படுத்தும் இதுபோன்ற பத்திரிக்கைகள்தான் அதிகமாகவும் விற்பனையாகிறது..



தனது சொந்த விஷயத்தை தவிர அடுத்தவனின் படுக்கை அறை செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழன் திருந்த வாய்ப்பே இல்லை..




Friday, June 10, 2011

சாந்தி அப்புறம் நித்யா...!!!


இந்த மாதிரி வகைப்படங்கள் பரங்கிமலை ஜோதி, மோட்சம் போன்ற திரையரங்குகளில் திரையிடுவார்கள்..

எனக்கு தெரிந்து ஒரு நண்பன், பரங்கி மலைக்கு செல்ல மின்சார ரயிலுக்கு சீசன் டிக்கட்டே எடுத்து வைத்திருந்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இந்த படங்கள் ஒரு வாரம் அல்லது இருவாரங்கள்தான் திரையிடப்படுகின்றன..இதில் என்ன கலெக்ஷன் ஆகும் என்று தெரியவில்லை..அதுவும் இது போன்ற படங்களை தியேட்டர்களை தவிர, இந்திய தொல்லைக்காட்சிகளில் முதன்முறையாகவும் ஒளிபரப்ப முடியாது..

அது இருக்கட்டும்..
                                    ராஜீவ் காந்தியைக் கொன்ற பயங்கரவாதியுடன் சீமான்

சீமான் என்பவர் தற்சமயம் பிரபலமாகி இருக்கிறார்..பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளின் கைக்கூலியான இவர் இதற்க்கு முன் திரைப்பட இயக்குனராக இருந்தார். உருப்படியான ஒரு படம் கூட இயக்கியதில்லை..இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் குப்பை  படங்கள்...அப்படி இருந்தும் இவர் இவ்வளவு பிரபலமானதற்கு என்ன காரணம்..?

வேறென்ன "தமிழ்பற்று" வியாபாரம்தான்..

விடுதலைப்புலிகளின் பயங்கவராத செயல்களால் புலம்பெயர்ந்த தமிழர்கள் - உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி உள்ளனர்.

அவர்கள் வேறு வழியின்றி தமிழ்படம் எதுவாக இருந்தாலும் பார்த்து விடுவார்கள்..அதுதான் தினத்தந்தியின் கடைசிப்பக்கங்களை பார்த்தாலே தெரிந்துவிடும்..இஷ்டத்திற்கு படங்களை வெளியிடுகிறார்கள்..எல்லா படங்களும் மூன்று அல்லது நான்கு நாட்கள் ஓடினாலே அதிக பட்சம்..ஆனால் வீடியோ உரிமை, அயல்நாட்டு உரிமை போன்ற மற்ற வியாபாரங்களில் பணம் பார்த்து விடுகிறார்கள்..

அப்படியும் விலை போகாத ஒரு இயக்குனர்தான் பயங்கரவாத விடுதலைப்புலிகளின் கைக்கூலி சீமான்.

அதனாலேயே தான் பிரபலமாவதற்கு "தமிழ் பற்று" வியாபாரத்தை கையிலெடுத்து அங்கங்கே பிரச்சாரம் என்ற பெயரில் நாடகமாடி வருகிறார்.

இந்த சமயத்தில் இவர் மீது ஒரு நடிகை கற்பழிப்பு - மற்றும் ஏமாற்றியதாக வழக்கு தொடுக்கிறார்.

இதற்க்கு முன்பு இதே நடிகை வேறொரு இயக்குனர் மீது புகார் சொன்னபோது, அந்த இயக்குனரைப் பற்றி - அவர்மீதுதான் தவறு என்று புலனாய்வு செய்த ஆபாச பத்திரிக்கைகள், இன்று "தமிழ்பற்று" வியாபாரி சீமான் மீது புகார் என்றவுடன், அந்த நடிகை மீது பாய்கின்றன..

சீமான் ஏதோ - ஒன்றுமே தவறு செய்யாத உத்தமன் போல் அவன் மீது கரிசனம் காட்டுகின்றன..

காரணம் அதே "தமிழ்பற்று" வியாபாரம்தான்..

சினிமா கூத்தாடிகள் அனைவருக்குமே விபச்சாரம் எனபது அன்றாடம் தேவைப்படும் உணவு மாதிரி..இதில் ஆண் பெண் பாகு பாடு இல்லை..இதில் இந்த "தமிப்பற்று" வியாபாரி சீமான் மட்டும் விதிவிலக்கு மாதிரி இங்குள்ள ஆபாச வியாபாரிகள் நாடகமாடுவது - இன்னுமோர் பத்திரிகை விபச்சாரம்.

இதுபோக, கடந்த சட்டமன்ற தேர்தலில், ஏதோ தமிழ் பற்று" வியாபாரிகள் செய்த பிரச்சாரத்தினால் - சில கட்சிகள் தோற்று விட்டதாக சில அல்ல அல்ல பல ஆபாச பத்திரிகைகளும், வலைப்பதிவர்களும் ஒரு பொய்யை பரப்பி வருகின்றனர்.

விடுதலைப்புலிகளின் பிரச்சினை இங்கு சட்டமன்ற தேர்தலில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடவில்லை எனபது எவ்வளவு உண்மையோ - அதே போல, விடுதலைப்புலிகளின் ஆதரவான தேச விரோத சக்திகள் அனைத்தும் மண்ணைக்கவ்வின என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை.

விடுதலைப்புலிகளை கடுமையாக - தைரியமாக எதிர்ப்பவர் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா..அவர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்புதான் தனது கொடநாட்டு பங்களாவை விட்டே வெளியே வந்தார்..அவர்தான் மாபெரும் வெற்றி பெற்றார்.

விடுதலைப்புலிகளின் கைக்கூலியும் ஜெயலலிதாவின் முன்னாள் அடிமை யுமான வைகோவின் மதிமுக இந்த தேர்தலோடு அழிந்து போய் விட்டது.

அதே போல பாமக , விடுதலை சிறுத்தைகள் போன்ற விடுதலைப்புலிகளின் கைக்கூலிகளும் இன்று முகவரி தெரியாமல் ஒழிந்துபோய் கிடக்கிறார்கள்..

காங்கிரசுக்காக நல்லவன் போன்று ஏமாற்றிக்கொண்டிருந்த திமுகவும், தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு, விடுதலைப்புலிகளுக்கு அழைப்பு விடுத்ததினால் அவர்களது தேச விரோத முகம் வெளிப்பட்டது..இன்று எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைகூட பெறமுடியாமல் கேவலப்பட்டு நிற்கிறது..

அவர்களுடன் சேர்ந்ததால் இன்று காங்கிரசும் படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வி இருக்கிறது..

தேச விரோதிகளை மக்கள் அடையாளம் கண்டு விரட்டி விரட்டி அடிப்பார்கள் என்பதற்கு இந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளே ஒரு பெரும் சாட்சி..


Tuesday, June 7, 2011

ஆண்மைதவறேல்... - வழிகேடலுக்கான வழி



படம் தொடங்கியதிலிருந்தே - திருட்டுத்தனம் செய்வது எப்படி என்கிற பாடம் தொடங்கி விடுகிறது..

முதல் காட்சியே, ஒர்க் ஷாப்பில் திருட்டுக்காரை எப்படி வாங்குவது என்பதுதான்..

அந்த காரை வைத்து, அழகான (?) பெண்களை கடத்துகிறார்கள்..எதற்கு..ஏற்கனவே பல படங்களில் பார்த்ததுபோல..விபச்சாரம் செய்வதற்குதான்..

நடிகர்கள் யாரும் நடிக்கதெரியாதவர்களாகவே இருப்பது சிரிப்பை வரவழைக்கிறது..

ஆரம்பகட்ட காட்சிகள் யுத்தம் செய் என்ற படத்தை நினைவு கூறுகின்றன

கால் சென்டரில் இரவு நேரம் வேலை பார்க்கும் பெண் - பெற்றோரை ஏமாற்றிவிட்டு காதலனை எப்படி சந்திப்பது என்பதில் தொடங்கி,

பெண்களை எப்படி கடத்துவது,

எங்கெங்கு விபச்சாரம் நடக்கிறது,

பெண்களை எங்கு சென்று விற்கிறார்கள்,

ஏலம் எப்படி நடக்கிறது,

ஆன்லைன் ஏலம் மூலம் பெண்களை எப்படி விலைக்கு வாங்குவது..

பெண்களை கடத்தி செல்லும்போது, செல்லும் வழியில் உள்ள செக் போஸ்ட்களில் எப்படி தப்பிப்பது,

விபச்சாரத்திற்கு விற்கும் முன்பு பெண்களை வெர்ஜின் டெஸ்ட் செய்யவேண்டும் போன்ற விவரங்களை அழகாக பாடம்போல் நடத்தி அருமையான ஒரு அசிங்க வியாபாரம் செய்கிறார்கள்..

கதாநாயகன் வெல்டிங் தொழிலாளி போல இருக்கிறான்..அவன் ஜஸ்ட் டயல் கால் சென்டரின் டீம் லீடராம்.

கதாநாயக அறிமுகமே அவளை - ஒரு தொழிலாளி - போல அங்கம் அங்கமாக அறிமுகம் செய்து இயக்குனர் தம் அரிப்பை தீர்த்துகொள்கிறார்.



வீட்டில் காலை ஆறு மணிக்குதான் வேலை முடியும் என்று பொய் சொல்லி - காலை நாலு மணிக்கே கதா நாயகனை காத்திருக்க சொல்லி, அவனுடன் ஜல்சா செய்கிறாள் கதாநாயகி. - வேறு என்ன உலக பொருளாதாரம் பற்றியா பேசுவார்கள் ? .இவர்கள் பிறந்ததிலிருந்து காதலிக்கிறார்களாம் ..இந்த கதையை சொல்வதற்காக நான்குபேரை குடிக்கவைக்கிரார்கள்..



கடைசியிலும் தாமதாமாக காதலன் வந்து காப்பாற்றுவதை - சொல்வதற்காகவே, காதலனுக்கு பதிலாக எப்போதும் காதலியே காத்திருப்பது போன்ற வலுக்கட்டாயமான காட்சிகள்..

கடத்தப்பட்ட காதலியை காதலன் பலவகையிலும் தேடுகிறான்..போலிஸ் அதிகாரிகள், விபச்சார தடுப்பு பிரிவு, ஆள் கடத்தல் தடுப்பிரிவு போன்ற அதிகாரிகளால் கைவிடப்படும் கதாநாயகனை, ஒரு அதிகாரி "இதற்கெலாம் அவர் வந்தால்தான் சரிப்படும்" என்று சொல்லும்போதே பகீர் என்கிறது..எங்கே நமது கேப்டன் வந்துவீடப்போகிராரோ என்று..

நல்லவேளை அப்படி ஒன்றும் நடந்துவிடவில்லை..

எல்லாவற்றையும் கண்டுபிடிக்கும் "அவர்" முன்னாள் போலிஸ் அதிகாரி..எனவே எல்லாமே சுலபமாக முடிந்து விடுகிறது..

ஆனாலும் இடைவேளையில் அந்த அதிகாரியை பாம் வைத்து கொன்று விடுகிறார்கள்..

கதாநாயகனே எந்த சிக்கலும் இல்லாமல் கதாநாயகியை கண்டு பிடித்து விடுகிறான்.

திடீரென கொல்லப்பட்ட அந்த அதிகாரி வந்து நிற்கிறார்..

"சார் நீங்க எப்படி சார்"

"அதை எல்லாம் இப்போ சொல்லிகிட்டிருந்தா நேரம் பத்தாது "

இன்னொரு படம் எடுத்து அவர் எப்படி தப்பித்தார் என்று சொல்வார்கள் போல...



எப்படியோ , கதா நாயகன் கதாநாயகியுடன் கிளைமாக்சில் இணைந்து விடுகிறான்...

பெண் கடத்தல், செக் போஸ்டில் தப்பித்தல், போலிசால் அலைகளிக்கப்படுதல் போன்றவற்றை விலாவாரியாக காட்டியவர்கள், பெண் காப்பாற்றப்படுவதை, வெறும் சண்டைகாட்சி, ஒரு ஆக்ரோஷ பாடல், துப்பாக்கி சுடுதல் போன்ற சாதாரண மசாலாக் காட்சிகள் மூலம், தங்கள் நோக்கம், பெண்களை கடத்துவது எப்படி என்று காட்டுவதுதான் என்று உணர்த்தி இருக்கிறார்கள்.

ஏதோ சுதந்திரத்திற்காக போராட்டம் போல இறுதிகாட்சியில் வில்லன் சொல்லும் ஒரு வசனம்..
"நான்தான் தோற்றுபோய் விட்டேன்..இந்த பிசினஸ் தோற்கவில்லை" 

ச்சே..வெட்கமாக இல்லை?
ஆண்மை தவறேல்..பொறுப்பை உணர தவறியவர்கள்..

Monday, June 6, 2011

பாபா ராம்தேவின் நாடகமும் - அரசின் மிகச்சரியான நடவடிக்கையும்..


இவர்கள் போன்றவர்களை கண்டுகொள்ளாமல் விடுவது உத்தமம்..ஆனால் என்ன செய்வது..எல்லாரும் இவரைப்பற்றியே எழுதிவருவதால்...பதிவுலக மரபை மீறமுடியுமா..



பாபா ராம்தேவ் என்ற நடிகர் (?)..இத்தனை நாள்களாக யாருக்கும் தெரியாமல்தானிருந்தார்.. விளம்பரமோகம் பிடித்தலையும் இந்த நாட்டில் இவருக்கும் ஒரு விளம்பரம் தேவைப்பட்டுள்ளது..என்னசெய்வது..

"புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது.." என்ற பழமொழி நிச்சயமாக இந்த யோகா சாமியாருக்கு பொருந்தும்.

அன்னஹசாரே ஆர்பாட்டமில்லாமல் -உண்ணாவிரதமிருந்து - பெயர்வாங்கியது இந்த ஆர் எஸ் எஸ் சாமியாருக்கு பொறுக்கவில்லை...தாமும் பெயர்வாங்கவேண்டும், பிரபலமாகவேண்டும் என்றதோர் ஆசை..

ஊழலை ஒழிக்க நினைப்பவன் கொஞ்சமாவாது கை சுத்தம் வேண்டும்..

ஏற்கனவே நிலமோசடி விவகாரத்தில் கலெக்டரின் விசாரனைக்குள்ளானவர் இந்த பாபா ராம்தேவ். இப்போது அந்த நிலங்களை திருப்பித்தருவதாக சொல்லி இருக்கிறாராம்..

இப்படி இருக்கிறது இந்த ஊழல் எதிர்ப்பு நடிகரின் லட்சணம்..

அதுபோக "ராம்லீலா" மைதானத்தை, இருபது நாட்கள் யோகோ பயிற்சி செய்வதற்காக டெல்லி போலீசாரிடம் அனுமதிவாங்கிவிட்டு, திடீரென்று உண்ணாவிரத நாடகம் மேற்கொண்டிருப்பதும் நேர்மையான செயலாக தெரியவில்லை..

எந்த சாமியார் வந்தாலும் அவன் பின்புலத்தை சிறிதும் ஆராயாமல், அவன் பின்னாடி அலையும் "ஆபாச வியாபாரிகளான" பத்திரிக்கைகளும் இந்த வகையை சார்ந்தவையே..

தனக்கு வியாபாரம் நடந்தால் போதும் - செய்திகள் எப்படி இருந்தால் என்ன..? அன்றைய தினம் பரபரப்பாக இருக்கவேண்டும் . இதுதான் இந்த ஆபாச வியாபாரிகளின் நோக்கமும்..


மத்திய அரசை நிர்பந்தித்து போராட்டம் நடத்த துணிந்தவருக்கு, போலிசின் நடவடிக்கையை எதிர்கொள்ள துணிவில்லாமல் போனதும், போலீசிடம் இருந்து தப்பிக்க பெண்களுடன் கலந்து, பெண்ணுடை அணிந்து தப்பிக்க முயற்சித்ததும் கேவலமாக உள்ளது..


இவர்கள் சொகுசு வாழ்க்கையை அனுபவித்து விட்டு, ஒருநாள் காவலில் இருக்க கூட தைரியமில்லாதவர்கள்..இதிலிருந்தே இவர்களது போராட்டம் பித்தலாட்டம் எனபது தெளிவாகிறது..எப்போதுமே, ஆங்கிலேயரிடம் மன்னிப்புக்கடிதம் கொடுத்தே தப்பித்து பழக்கப்பட்ட ஆர் எஸ் எஸ் கோழைகளின் ஆசீர்வாதத்துடன் நடக்கும் நாடகமல்லவா இது?

ராம்தேவ் விசயத்தில் - மத்திய அரசின் நடவடிக்கை உறுதியானது..பாராட்டுக்குரியது..



அனால் இதே நடவடிக்கைகள்,

காமென்வெல்த் ஊழல்,

ஸ்பெக்ட்ரம் ஊழல்

கார்கில் வீரர்களுக்கான கட்டிட ஊழல்,

பயங்கரவாதிகள் விடுதலைப்புலிகளுக்கு இங்கே ஏஜெண்டுகளாக இருந்துகொண்டு தமிழ் வீரம் பேசும் துரோகிகள்

போன்றவைமீது கடும் நடவடிக்கை எடுத்தால் இன்னும் நாடு உருப்படும்..

டிஸ்கி : உண்ணாவிரதம் இருந்தால் யோகா செய்வது சற்று சுலபமாக இருக்குமாமே..உண்மையா?






Saturday, June 4, 2011

பிரபலங்களின் சீரியஸ் காமெடி!


ஆட்சி அமைத்த அடுத்தநாள் ஜெயலலிதா அறிக்கை :

"வழிப்பறி கொள்ளையர்கள் அனைவரும் இரவோடு இரவாக ஆந்திராவுக்கு தப்பி ஓட்டம்.."



தினத்தந்தியின் (அந்தர்பல்டி) செய்தி :


"ஜெயலலிதாவின் எளிமை: சொந்த காரிலேயே தலைமை செயலகம் வந்தார் "



கருணாநிதி அறிக்கை:

"மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்திருக்கிறார்கள்"



அமைச்சர் உதயகுமார் பேட்டி :

"அம்மா இருக்கும் இடம்தான் எனக்கு கோவில்..எனவே சட்டசபைக்கு காலில் செருப்பு அணிந்து வரமாட்டேன் "


டாக்குட்டறு விஜய் :


"எனது வேண்டுகோளை ஏற்று அதிமுகவை வெற்றிபெற வைத்த எனது ரசிகர்களுக்கு நன்றி.."



விஜயகாந்த் அறிக்கை:

"ஜெயலலிதா நல்லாட்சி தருவார்"



வடிவேலு (ஆபாச விகடனில்) பேட்டி :

"அம்மாவை திட்டவேண்டாம் என்று கருணாநிதிதான் சொன்னார்"



கருணாநிதி அறிக்கை :

இலவச அரிசி கொடுக்கவிடாமல் அதிகாரிகள் தடுத்துவிட்டனர்"



சாருநிவேதிதா (கோமாளி சோவின் துக்ளக்கில்) கட்டுரை :

"ஜெயலலிதா சுயநலமில்லாதவர் ..நிர்வாகத்திறன் மிக்கவர்"


மன்மோகன் சிங்:


ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுப்போம்..



கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா:

மக்களின் முழு நம்பிக்கையை பெற்றவர் ஜெயலலிதா